நீரிழிவு நோய் எத்தனை வகைப்படும்? அதில் நீங்கள் கவலை கொள்ள வேண்டிய நிலை எது?
நீரிழிவு தாக்கம் பற்றிய ஆபத்துகள் இருந்தபோதிலும், இதனால் பாதிக்கப்படுவோரில் பாதி பேர் அதைப் பற்றி அறியாதவர்களாக உள்ளனர்.
இந்த நோய் பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது? இந்த காணொளியில் இதற்கான விளக்கம் எளிமையான வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கன்னியாகுமரியில் கன மழை: 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
- COP26 மாநாடு: "காலம் கடக்கிறது, கையெழுத்திடுங்கள்" - உலக நாடுகளுக்கு அழைப்பு
- அலுவல் நேரத்துக்கு பிறகு ஊழியர்களுக்கு அதிகாரிகள் மெசேஜ் அனுப்ப போர்ச்சுகலில் தடை
- சீன கம்யூனிஸ்ட் கட்சியில் வரலாற்றுத் தீர்மானம்: மாவோ, டெங் வரிசையில் ஷி ஜின்பிங்
- கருச்சிதைவு ஏற்படுமானால் பெண்களுக்கு சிறை: அமெரிக்காவில் ஏன் இப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்