உலகின் கதை, உலக அளவில் சர்வதேச மொழி ஒன்று எப்போதாவது உருவாகுமா?

சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக, புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.