மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இளநீர் பருகியது முதல் கலை நிகழ்ச்சிகள் வரை - புகைப்படத் தொகுப்பு

பிரசுரிக்கப்பட்டது

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பிற்காக இன்று தமிழகம் வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

அவர் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து இரவு வரை என்ன நடந்தது என்பதை புகைப்படத் தொகுப்பாக வழங்குகிறோம்.

சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங்
படக்குறிப்பு, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங்
இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
படக்குறிப்பு, இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்
படக்குறிப்பு, விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்
விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி
படக்குறிப்பு, விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி
மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதி
படக்குறிப்பு, மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதி
சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர்
படக்குறிப்பு, சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர்
இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள்
படக்குறிப்பு, இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள்
இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.
படக்குறிப்பு, இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.
கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங்
படக்குறிப்பு, கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங்
மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர்.
படக்குறிப்பு, மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர்.
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இன்று நடந்தது என்ன?
மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இன்று நடந்தது என்ன?

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :