ஜல்லிக்கட்டு காளைகள் (புகைப்படத் தொகுப்பு)

பிரசுரிக்கப்பட்டது

தடை செய்யப்பட்ட நிலையிலும், ஜல்லிக்கட்டு நடத்தும் முயற்சியில், பலர் தங்கள் காளைகளை மதுரைப் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கொண்டுவந்தனர். ( படத் தொகுப்பு)

2017 ஜனவரி 15 ஆம் நாள் மதுரை புறநகரில் ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, கட்டவிழ்த்து ஓடும் காளையை பிடிக்க முனையும் இளைஞர்கள்.
படக்குறிப்பு, 2017 ஜனவரி 15 ஆம் நாள் மதுரை புறநகரில் ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, கட்டவிழ்த்து ஓடும் காளையை பிடிக்க முனையும் இளைஞர்கள்.
மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த காளை
படக்குறிப்பு, மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த காளை
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
படக்குறிப்பு, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது.
படக்குறிப்பு, பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது.
பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு “ஏறு தழுவுதல்” என்று குறிப்பிடப்படுகிறது.
படக்குறிப்பு, பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு “ஏறு தழுவுதல்” என்று குறிப்பிடப்படுகிறது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையை பெற்றது விலங்குகள் வதையை தடுக்கப் போராடும் பீட்டா அமைப்பு
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடையை பெற்றது விலங்குகள் வதையை தடுக்கப் போராடும் பீட்டா அமைப்பு
பிற வகை மாடுகளோடு ஜல்லிக்கட்டு விளையாடும் காளை
படக்குறிப்பு, பிற வகை மாடுகளோடு ஜல்லிக்கட்டு விளையாடும் காளை
ஜல்லிக்கட்டு காளை களத்திற்கு கொண்டுவரப் படுதல்
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு காளை களத்திற்கு கொண்டுவரப் படுதல்
ஜல்லிக்கட்டு காளையை பார்வையிடும் சிறுவர்கள்
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டு காளையை பார்வையிடும் சிறுவர்கள்
விளையாட்டு களம் காண வரும் ஜல்லிக்கட்டு காளை
படக்குறிப்பு, விளையாட்டு களம் காண வரும் ஜல்லிக்கட்டு காளை