காணொளி: இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்த பேனர்

காணொளிக் குறிப்பு, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்த பேனர்
காணொளி: இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்த பேனர்
பிரசுரிக்கப்பட்டது

தானேயின் டீன் ஹாத் நாகா பகுதியில், மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய பேனர் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது விழுந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு