காணொளி: உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து 5 பேர் பலி

காணொளிக் குறிப்பு, கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து 5 பேர் பலி
காணொளி: உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து 5 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் பெட்வா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் பலத்த காற்றின் காரணமாக இடிந்து விழுந்தது. இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும், மீட்பு பணிகள் தொடர்வதாகவும் ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு