காணொளி: "இவற்றை செய்தால் நாம் காவிரிக்காக கையேந்த வேண்டாம்" - செளமியா அன்புமணி
காணொளி: "இவற்றை செய்தால் நாம் காவிரிக்காக கையேந்த வேண்டாம்" - செளமியா அன்புமணி
பிரசுரிக்கப்பட்டது
காவிரியில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் அதிகமாக தண்ணீரை சேமிக்க முடியும் என பாமகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செளமியா அன்புமணி ஆலோசனை கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு