காணொளி: புல்டோசரால் தகர்க்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: புல்டோசரால் தகர்க்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள்
பிரசுரிக்கப்பட்டது

200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நியூயார்க் நகர காவல்துறையினர் புல்டோசர் கொண்டு தகர்த்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு