காணொளி: மக்கள் தொகை: ஆன்லைனில் சுய கணக்கெடுப்பை செய்வது எப்படி?

காணொளிக் குறிப்பு, மக்கள்தொகை: ஆன்லைனில் சுய கணக்கெடுப்பை செய்வது எப்படி?
காணொளி: மக்கள் தொகை: ஆன்லைனில் சுய கணக்கெடுப்பை செய்வது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பின் தனித்துவமான அம்சம், இது டிஜிட்டல் முறையில் நடத்தப்பட இருப்பதுதான். இணையதளம் மூலம் பொது மக்கள் தங்கள் விவரங்களை சுயமாகப் பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதை எப்படி மேற்கொள்வது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு