காணொளி: யுக்ரேனில் காபிக்கடை அருகே ரஷ்ய தாக்குதல்
காணொளி: யுக்ரேனில் காபிக்கடை அருகே ரஷ்ய தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனில் காபிக்கடை ஒன்றின் அருகே ரஷ்யா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மக்கள் தப்பியோடும் காட்சி இது.
இந்த 'க்ளைடு குண்டுகள்' தாக்கியதில் 13 வயது சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



