'தமிழில் பேச முடியாததால் வெட்கப்படுகிறேன்' – ஆளுநர் அர்லேகர்

காணொளிக் குறிப்பு, “தமிழில் பேச முடியாததால் வெட்கப்படுகிறேன்”
'தமிழில் பேச முடியாததால் வெட்கப்படுகிறேன்' – ஆளுநர் அர்லேகர்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “உங்களுடன் தமிழில் பேசுவதற்கு பதிலாக அந்நிய மொழியில் பேசுவதற்காக வெட்கப்படுகிறேன்” என குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு