காணொளி: புதுவையில் வாக்காளர்களை பூ கொடுத்து வரவேற்ற ரோபோ
காணொளி: புதுவையில் வாக்காளர்களை பூ கொடுத்து வரவேற்ற ரோபோ
புதுச்சேரியின் வ.உ.சி. அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில், சேலை அணிந்த ரோபோ ஒன்று வாக்காளர்களுக்குப் பூக்கள் கொடுத்து வரவேற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு