காணொளி: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
காணொளி: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் ஒருவர் உயிரழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் ஒரு மணி நேர முயற்சிக்கு பின் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021ம் ஆண்டுக்குப் பின் ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பது தெரிவந்துள்ளது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



