You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த ஸ்டாலின்
காணொளி: தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் அவரது ஆதரவாளர்களும் கருப்பு உடை அணிந்திருந்தனர். மு.க. ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு