காணொளி: வனத்துறையினரை மிரட்டிய காட்டு யானை
காணொளி: வனத்துறையினரை மிரட்டிய காட்டு யானை
பிரசுரிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் விரட்டினர். அப்போது யானை வனத்துறையினரை திருப்பி துரத்தி பயமுறுத்தியது. பின் யானை காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



