காணொளி: நேபாளத்தில் சந்தைப் பகுதியில் காண்டாமிருகங்கள் சண்டை

காணொளிக் குறிப்பு, காண்டாமிருகங்கள் சண்டையைக் கண்டு திகைத்த சுற்றுலா பயணிகள்
காணொளி: நேபாளத்தில் சந்தைப் பகுதியில் காண்டாமிருகங்கள் சண்டை
பிரசுரிக்கப்பட்டது

நேபாளத்தில் பிரபலமான சுற்றுலா தளமான சௌராஹாவில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில், இரண்டு காண்டாமிருக்கங்கள் சண்டையிட்டு கொண்டிருந்தன. அவை ராப்தி ஆற்றைக் கடந்து குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததாக சித்வான் தேசியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சித்வான் தேசியப் பூங்கா சுமார் 694 காண்டாமிருகங்களின் இருப்பிடமாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு