காணொளி: இலங்கை சிறையில் மோதல் - 25 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
காணொளி: இலங்கை சிறையில் மோதல் - 25 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 அதிகாரிகளும் அடங்குவர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



