காணொளி: லடாக்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு

காணொளிக் குறிப்பு,
காணொளி: லடாக்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு
பிரசுரிக்கப்பட்டது

லடாக்கில் பெய்த கடும் பனிப்பொழிவால் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு