காணொளி: விஜயவாடாவில் ஜீப்களை மோதவிட்டு இளைஞர்கள் சண்டை
காணொளி: விஜயவாடாவில் ஜீப்களை மோதவிட்டு இளைஞர்கள் சண்டை
பிரசுரிக்கப்பட்டது
விஜயவாடாவில் இரண்டு இளைஞர்கள் தங்கள் வாகனங்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு மோதலில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் காவல் துறை கைது செய்தது. இந்த மோதலுக்கான பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த இரு இளைஞர்களும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்ததாகவும் ஒரு இளம்பெண் விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததே, இந்த மோதலுக்குக் காரணம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



